Saturday, 6 April 2013

கள்ளக்காதல் நகைச்சுவை

 கள்ளக்காதல் நகைச்சுவை

 ஒரு நாள்  கணவன் அழுவலகம் சென்ற பின் மனைவி அவளின் கள்ளக்காதலனை வரவழைத்து ஜாலியாக இருந்தாள், அன்று  அவளின் காதலன் மது அருந்திவிட்டு ஒரு பாக்கெட் சிகரெட்டை ஊதி தள்ளி மாலை நான்கு மணி வரை நல்ல கூத்தும்  கும்மாளமும்  அடித்து விட்டு அவளையும் நன்றாக போட்டு விட்டு  சென்றான்,

அவளும் நன்கு திருப்தி அடைந்தாள் ... அவன் சென்று விட்டான்

 அவளும் பத்தினி ஆச்சே,, அவன் சென்ற உடன் சுத்தமாக அறையை கூட்டி பொருக்கினாள்.


ஆனால் ஒரே ஒரு சிகரெட் துண்டு மட்டும் அவள் கண்ணில் பட வில்லை

இரவு வீட்டுக்கு வந்த கணவன், யதேச்சயாக கட்டிலுக்கு அடியில் குனிந்து பார்த்ததும் அவனது கண்கள் கோபத்தில் சிவந்தது.

 அவன் மனைவியை அழைத்து காட்டி பளார் பளார் என கன்னத்தில் அடித்தான்.

அவன் மனைவி அழுதுகொண்டே சொன்னாள் "என்னை மன்னித்து விடுங்கள், இனி இப்படி செய்ய மாட்டேன், திருமணம் ஆகும் முன்பிருந்தே எனக்கு இந்த பழக்கம் ( கள்ளக்காதல் )  இருத்தது,

திருமணத்திற்க்கு பிறகு விட்டு விடலாம் என்று தான் நினைத்தேன் ஆனால் முடிய வில்லை.. இனி சத்தியாமாக இப்படி செய்ய மாட்டேன்" என்று....

அப்பாவி கணவனோ  ....

 கணவன்: "சரி..சரி.. ஊர் உலகத்தில் யாரும் செய்யாததையா செய்து விட்டாய், ஆனால் வெளி உலகத்திற்ககு தெரிந்தால் என் மானம் போய் விடதா? 

தவிரவும் உன் உடலுக்கும் ஏதாவது கேடு வருமே.. அதற்காத்தான் அடித்து விட்டேன், போனது போகட்டும் இனி மேல் சிகரெட் எல்லாம் குடிக்காதோ .... சரியா?" என்றானாம்



உங்கள் விமர்சனங்களை கமெண்ட்  ல சொல்லுங்க 


Thursday, 4 April 2013

சிவகர்த்திகேயன் & தனஷ் காமெடி கலாட்டா

சிவகர்த்திகேயன்  & தனஷ் காமெடி கலாட்டா    நகைச்சுவை

Saturday, 23 February 2013

தமிழ் நகைச்சுவைகள்

ஆபரேஷனுக்கு வந்த பேஷண்ட் ஏன் அலறி அடிச்சிக்கிட்டு
ஓடறார்..?
-
ஆபரேஷன் தியேட்டருக்குப் போற வழியிலே, ‘ஒன் வே’னு
போர்டு இருந்துச்சாம்…!
-
—————————————
-
போருக்கு போன மன்னர் ஏன் மந்திரியை போட்டு அடிக்கிறார்..?
-
போர் முடிந்ததும் தங்கள் உடல் உறுப்புகளை தானம் பண்ணிடவா
மன்னா என்று கேட்டாராம்…!
-
—————————————
-
அவள் கணவன் கரண்ட் மாதிரி…!
-
அவ்வளவு பவர் புல்லா..?
-
இல்ல, அவ்வப்போது வந்துட்டு போவாராம்…!
-
——————————————
-
மன்னா! மடிக்கணனி தாருங்கள்…கவிதை எழுதி எழுதி
கைகள் வலிக்கின்றன..!
-
மடிக்கணனி இருந்தா, நான் பிற நாட்டுப் புலவரின் நல்ல
பாட்டுகளை டவுன்லோடு செய்து கேட்டுக் கொண்டிருப்பேனே..!
-
——————————————–
நன்றி: குமுதம்
அவள் கணவன் கரண்ட் மாதிரி…!
-
அவ்வளவு பவர் புல்லா..?
-
இல்ல, அவ்வப்போது வந்துட்டு போவாராம்…!

Friday, 22 February 2013

இந்த மனிதரின் வித்தை உண்மையிலே சாத்தியமாகுமா?....


இந்த மனிதரின் வித்தை உண்மையிலே சாத்தியமாகுமா?.... 

Sunday, 6 January 2013

பெரிய பெரிய பேச்செல்லாம் பேசறே ?

நேற்றுதான் பிளாக் பெல்ட் வாங்கினியா?
நீ கராத்தே சாம்பியன்னு சொல்லவே இல்லையே…
-
டிராயர் லூசா இருக்குன்னு பிளாக்பெல்ட் வாங்கினேன்!

-
- எஸ்.பி.நவீன் பாரதி,
-
======================================
-
அப்பா செய்யிற தப்பு, பிள்ளையைப் பாதிக்கும்கிறது
சரிதாம்பா…
-
என்னடா… பெரிய பெரிய பேச்செல்லாம் பேசறே?
-
வீட்டுக் கணக்கை நீங்க தப்பா போட்டுக் கொடுத்ததுக்கு
எனக்குல்ல உதை விழுகுது!

-
- தஞ்சை சுபா
===========================================
-
எங்க தொகுதி எம்.பி.க்கு மக்கள் கஷ்டப்படறதைப்
பார்த்துட்டு சும்மா இருக்கமுடியாது!
-
என்ன பண்ணுவார்?
-
வெளிநாட்டுக்கு டூர் போயிடுவார்!!

-
- வெ.நரேந்திர குமார்,
-===============================


_________________
எங்க தொகுதி எம்.பி.க்கு மக்கள் கஷ்டப்படறதைப்
பார்த்துட்டு சும்மா இருக்கமுடியாது!
-
என்ன பண்ணுவார்?
-
வெளிநாட்டுக்கு டூர் போயிடுவார்!!

Saturday, 5 January 2013

தமிழ் சுவாசம்

ஒரு காகிதம்
ஒரு எழுதுகோல்
என் தமிழ் நீ
என்னோடு இருந்தால் போதும்
எப்போதும் சுகமாய் வாழ்வேன்!
-
தமிழே!
என் இனிய கனவுகள் இதோ!
எங்கே? யாரோ? கண்டறிந்ததை
நாம் படித்தது போதும்
இனி நாம் கண்டறிவதை
உலகெலாம் படிக்கச் செய்வோம்!
-
நம் வீட்டு அலமாரியில்
ஷேக்ஸ்பியர் புத்தகம்
இருப்பது போல்
மேற்கத்திய வீட்டு அலமாரியில்
திருக்குறள் புத்தகம் இருக்கட்டும்!
-
எப்போதாவது
ஆங்கலப் பாடல்களை நாம்
முணுமுணுப்பது போல்
பாரதி பாடல்கள்
மேற்கத்தியன் முணுமுணுக்கட்டும்!
-
வெடித்த பூமிக்கு வியர்வை கொண்டு
தாகம் போக்கும் தமிழ் விவசாயியின்
கிராமியப் பாடல்கள்
மேற்கத்திய வீட்டு
குளு குளு அறையின்
ஒலி நாடாக் கருவியில்
ஒலிக்கட்டும்!
-
‘மம்மி’கள் நிறைந்த
எகிப்து முதல்
‘கும்மி’கள் நிறைந்த
அமெரிக்கா வரை
மேறகத்திய குழந்தைகள்
பெற்றவளை ‘அம்மா’
என்றே அழைக்கட்டும்!
-
புதிய தமிழ்தேசம் படைப்போம்
பூமிக்கெல்லாஈம்
தமிழ் வாசம் கொடுப்போம்!

வெற்றியின் ரகசியம்

 வெற்றி தலைக்கு ஏறக்கூடாது...

தோல்வி மனசுல தங்க கூடாது...

இதுதான் வெற்றியின் ரகசியம்.....

Popular Posts