Tamil Jokes , Tamil SMS , Tamil Video Collection , Tamil Songs , தமிழ் நகைச்சுவை, தமிழ் எஸ்எம்எஸ்
Monday, 5 August 2013
Saturday, 27 July 2013
ஏழைக்கு மானம் தான் பெரிசு
ஐயாயிரம் கோடி கடன் வாங்கிய விஜய்
மல்லையா தற்கொலை செய்து கொள்ளவில்லை.
அவருக்கு கடன் கொடுத்த வங்கிகாரனுங்க
எவனும் தற்கொலை பண்ணிக்கல..
அந்த கடனைக் கொடுக்கச்சொன்ன நம்ம
நிதியமைச்சர் தற்கொலை பண்ணிக்கல..
ஆனால் நமக்கெல்லாம் சோறு போடும்..
எங்கள் ஏழை உழவன்..
சில ஆயிரம் கடனை திருப்பிக்கட்ட முடியாமல்
தற்கொலை செய்து கொள்கிறான்..
ஏனெறால் இவனுக்கு மானம் தான் பெரிது..
Friday, 26 July 2013
ஒரு கோழியின் கவிதை
ஒரு கோழியின் கவிதை
காலையில் கொக்கரக்கோ என்றேன்,
மாலையில் குக்கருக்குள் வெந்தேன்.
இதுதான் வாழ்க்கையென அறிந்தேன்
Thursday, 25 July 2013
என் காதல் தோல்வி
என்னவனே
வெள்ளை காகிதமாய்
நானிருக்க
காதலெனும் காவியத்தை
கொண்டு என்னை
வடிவமைத்தாய் உன்
காதலியாக …
உன் அழகிய காதலை
நான் ரசிக்கும் முன்பே
புரிதல் இல்லாமல்
குப்பையில் வீசினாய்
காதலெனும் என் அன்பான
கடிதத்தை ….
கவிதையை வடிவமைக்க
தெரிந்த உனக்கு -இந்த
கவிதையின் அன்பை
புரிந்து கொள்ள
தெரியவில்லை….
புரிய வைக்க முயன்று
தோற்று கொண்டிருக்கிறேன்
…
உன் வெறுப்பு என்னும்
சூறாவளி காற்றில
Discovery Channel - டிஸ்கவரி சேனல்
பேசிக்கொண்டிருந்த போது என் மனைவி என்னிடம் சொன்னாள்,
"நீங்க நடக்கும்போது ஒரு கம்பீரம் தெரிகிறது!
சாப்பிடும்போது அழகு தெரிகிறது!
நிற்கும்போது அமைதி தெரிகிறது!
நீங்க ஓடும்போது வேகம் தெரிகிறது!"
எனக்கு அப்படியே புல்லரிச்சிப் போச்சி....
"அப்புறம்....?" என நான் கேட்க,
அவள் சொன்னாள்,
"உங்களையெல்லாம் படம் பிடிச்சி ஏன் டிஸ்கவரி சேனல்ல போட மாட்டேங்குறாங்க?
Wednesday, 24 July 2013
அடி
ரெண்டே அடியில் சொல்லி புரிய வைப்பவர்
- திருவள்ளுவர்,
ஒரே அடியில் சொல்லி புரியவைப்பவர்
-மனைவி.
Tuesday, 23 July 2013
கணக்கு டீச்சர் - tamil joke
கணக்கு டீச்சர் : தம்பி உன்னோட அப்பா 10
சாக்லேட் வாங்கிட்டு வராரு உனக்கு 3 தர்றாரு,
பக்கத்து வீட்டு பையனுக்கு 5 தர்றாரு ......
அப்புடீண்ணா உங்க அம்மாவுக்கு என்ன
வரும்?????
*
*
*
*
*
*
*
*
*
*
*
யையன் : அப்பாமேல சந்தேகம் வரும்..........
.......
டீச்சர் : ......????
Popular Posts
-
ஒரு இளைஞன் தனது புது சூவை ஒரு பார்ட்டிக்கு அணிந்து சென்றான். அங்கே ஒரு பெண்ணுடன் கொஞ்ச நேரம் டான்ஸ் ஆடிவிட்டு சொன்னான் ‘நீங்க போட்டிருக்கிற...
-
தமிழ் ஜோக்ஸ் , தமிழ் நகைச்சுவை ட்ரெய்னியாக ஒரு பெரிய கம்பெனியில் ஒருவன் வேலைக்கு சேர்ந்தான். சேர்ந்ததும் மிதப்பு தாங்காமல் இண்ட...
-
கள்ளக் காதல் நகைச்சுவை ஒரு நாள் கணவன் அழுவலகம் சென்ற பின் மனைவி அவளின் கள்ளக்காதலனை வரவழைத்து ஜாலியாக இருந்தாள், அன்று அவளின் காதலன்...
-
செக்ஸ் கோட் வேர்ட் காம நகைச்சுவை அந்தக் கணவனும், மனைவியும் செக்ஸ் உறவு வைத்துக் கொள்ள விரும்பும்போது ஒருவரை ஒருவர் ஜாடையாக அழைத்துக் ...
-
அதுனால தாண்டி பயமா இருக்கு,Tamil sex joke, இரண்டு பெண்கள் பேசிக்கொண்டார்கள். நான் ரொம்பவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். கர்ப்பம்...
-
செக்ஸாலஜிஸ்ட் டாக்டர் ஒருவரிடம் சென்ற மிஸ்டர் எக்ஸ், தனக்கு ரொம்ப நாளாவே ஒற்றைத் தலைவலி பாடாக படுத்துகிறது என்றார். அதற்கு டாக்டரோ, என...
-
கோழிக்குஞ்சு ஏன் தெருவைக் கடந்து சென்றது என்ற கேள்விக்கு இவர்கள் அளித்த பதில்: இந்திய வெளியுறவுத்துறை: தெருவைக் கோழிக்குஞ்சு கடக்காவிடின் ...
-
ஹனிமூன் சென்ற ஜோடிகள் இருவரும் கேரளா ஏரிக்கு நடுவே ரூம் எடுத்து தங்கி இருந்தார்கள்.புருஷனுக்கு மீன் பிடிப்பது என்றால் கொள்ளை பிரியம். அதனால்...
-
அடுத்து யூரின் டெஸ்ட் எடுப்பீங்களே...! சர்தார்ஜிக்கு உடம்பு சரியில்லை. டாக்டரிடம் போனார். டாக்டர் அவரைப் பார்த்து விட்டு சில டெஸ்ட்...