Saturday, 18 May 2013

மணைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்தவரம்

கல்லறையில் ஒருவன் தன் நண்பரின் கல்லறைக்கு மலர் வளையம் வைத்து விட்டு,நடக்கும்போது அங்கே ஒருவன் ஒரு கல்லறையின் முன் முழங்காலிட்டு"ஏன் செத்த,ஏன் செத்த "என்று கதறி கொண்டு இருக்க அங்கே போன இவர் அவனிடம்..."சார் உங்களோட துக்கத்துல நான்கேக்க கூடாதுதான்,இந்த அளவுக்கு யாரும் அழுது நான் பார்த்ததில்லை,இவர் உங்களோட நெருங்கிய சொந்தமா?"மற்றொருவர்:"இல்லைங்க என் பொண்டாட்டியோட மொத புருஷன்"

Thursday, 9 May 2013

ஒற்றைத் தலைவலிக்கு மருந்து செக்ஸாலஜிஸ்ட் டாக்டர்



செக்ஸாலஜிஸ்ட் டாக்டர் ஒருவரிடம் சென்ற மிஸ்டர் எக்ஸ், தனக்கு ரொம்ப நாளாவே ஒற்றைத் தலைவலி பாடாக படுத்துகிறது என்றார்.

அதற்கு டாக்டரோ, எனக்கு ஒற்றைத் தலைவலி வந்தால் நேராக என் மனைவியிடம் போய் என்ஜாய் செய்வேன் ஒற்றைத் தலைவலி பறந்து போய்விடும்.



இப்போது ஒற்றைத் தலைவலியே எனக்கு வருவதில்லை.

நீங்களும் ஏன் அதுபோல ட்ரை பண்ணக் கூடாது என்று சொல்லி அனுப்பினார்.


ஆலோசனை பெற சென்ற எக்ஸ் சந்தோசத்தோடு திரும்பிச் சென்றார்.
வேலை முடிந்து டாக்டர் தன் வீட்டுக்குப் போனார்.

 வீடு திறந்திருந்தது. பெட்ரூமில் இருந்து சத்தம் வரவே எட்டிப்பார்த்தார். அங்கே எக்ஸ் உடன் டாக்டரின் மனைவி உல்லாசமாக இருந்தார்.

அதைப் பார்த்த டாக்டர் கோபத்துடன், என்ன நடக்குது இங்கே என்று கத்தினார்.
உடனே மிஸ்டர் எக்ஸ் கூலாக, நீங்கதானே டாக்டர் தலைவலி வந்தா மனைவி கிட்ட போக சொன்னீங்க என்றார்.


அதற்கு டாக்டர், நான் உன் மனைவியிடம் தானே போகச் சொன்னேன். என் மனைவியிடம் ஏன் வந்தாய் என்றார்.

அதற்கு எக்ஸ், எனக்குத்தான் இன்னும் கல்யாணமே ஆகலையே என்று கூறினான்.

இந்த சம்பாஷனைகளை கேட்டுக் கொண்டிருந்த டாக்டரின் மனைவியோ, அதான் இப்பல்லாம் உங்களுக்கு தலைவலியே வர்றதில்லையே, உங்ககிட்ட வர்ற நோயாளிகளையாவது என்கிட்ட அனுப்புங்களேன் என்று கூறவே செய்வதறியாது விழித்தார் டாக்டர்.

Wednesday, 24 April 2013

புது ஷுவில் வெடிப்பு செக்ஸ் சிரிப்பு Tamil sex joke

ஒரு இளைஞன் தனது புது சூவை ஒரு பார்ட்டிக்கு அணிந்து சென்றான். அங்கே ஒரு பெண்ணுடன் கொஞ்ச நேரம் டான்ஸ் ஆடிவிட்டு சொன்னான்

‘நீங்க போட்டிருக்கிற பான்டி கலர் என்னன்னு என்னால சொல்ல முடியும்” என்றான்.

அதற்கு அவள் ‘ஓகே என்ன கலர் சொல்லுங்க பார்க்கலாம்” என்று. ‘நீல கலர்” என்று உடனே பதில் சொன்னான் அவன்.

எப்படி கண்டு பிடிச்சீங்க என்று வியப்போடு பேட்டாள் அவள்.

அவன் சொன்னான் ‘என் புது சூவில் அதன் விம்பம் விழுந்தது. அதை வைத்து கண்டு பிடித்தேன்” என்று. இப்ப என் சிஸரர் என்ன கலர் போட்டிருக்கா என்று சொல்ல முடியுமா என்று சொல்லிவிட்டு அவள் சிஸ்ரரை அவனுக்கு அறிமுகம் செய்து வைத்தாள்.

அவளுடன் டான்ஸ் ஆடிக் கொண்டிருக்கும் போது அடிக்கடி அவன் சூவை துடைத்து வட்டான். அவன் அவளிடம் கேட்டான் ‘நீங்க என்ன கலர்போட்டிருக்கீங்க. என்னால கண்டுபிடிக்க முடியவில்லை” என்று.

அதற்கு அவள் சொன்னாள் ‘நான் எதுவும் போடவில்லை” என்று.

அதற்கு அவன் ‘அப்பாடா…….” என்று பெரு மூச்சுவிட்டு விட்டு சொன்னான் ‘நல்ல காலம். கொஞ்ச நேரத்துக்கு என் புது சூவில் பெரிய வெடிப்பு விழுந்துவிட்டதோ என்று பயந்துவிட்டேன்” என்றான்.

Saturday, 20 April 2013

கம்பெனி இண்டர்காமில் காபி தமிழ் ஜோக்ஸ் , தமிழ் நகைச்சுவை

 தமிழ் ஜோக்ஸ் , தமிழ் நகைச்சுவை 

ட்ரெய்னியாக ஒரு பெரிய கம்பெனியில் ஒருவன் வேலைக்கு சேர்ந்தான்.




சேர்ந்ததும் மிதப்பு தாங்காமல் இண்டர்காமில் டயல் செய்து “ஹலோ யாரது?
எனக்கு ஒரு காபி உடனே வேண்டும்”

“என்னது காபியா? நீ தவறான நம்பர் டயல் செய்திருக்கிறாய்?”

“சரி சரியான நம்பர் எது?”

“ஹலோ நீ யார் கிட்ட பேசிக்கிட்டிருக்க தெரியுமா?”

“யாரு கிட்ட?”

“நான் தான் இந்த கம்பெனியோட CEO”

“நீ யார்கிட்ட பேசிக்கிட்டிருக்க தெரியுமா?”

“தெரியாது,யார் கிட்ட?”

“தெரியாதா அப்பாடா…ரொம்ப நல்லது”

டொக்…

Wednesday, 17 April 2013

கோழிக்குஞ்சு தமிழ் நகைச்சுவை

கோழிக்குஞ்சு ஏன் தெருவைக் கடந்து சென்றது என்ற கேள்விக்கு இவர்கள் அளித்த பதில்:

இந்திய வெளியுறவுத்துறை:

தெருவைக் கோழிக்குஞ்சு கடக்காவிடின் சீனா கடந்துவிடும்.

அமெரிக்க வெளியுறவுத்துறை:
கோழிக்குஞ்சை பாதுகாப்பாக தெருவைக் கடக்க இரண்டு பக்கமும் வரும்வாகனங்களை நிறுத்த வேண்டும்என ஒரு தீர்மானத்தை நாம் ஐநா மனித உரிமைக்கழகத்தில் கொண்டுவர இருந்தோம். இந்தியாவுடனான கேந்திரோபாய நட்புறவைக் கருத்தில் கொண்டு இந்தியாவின் நிர்ப்பந்தத்தின் பேரில்வாகனங்களை நிறுத்த வேண்டும்என்றபதம் நீக்கப்பட்டுவிட்டது.

கருணாநிதி:
அந்தப் பக்கம் டெசோ மாநாடு நடப்பதால் அது கோழிக்குஞ்சுக்குப் பாதுகாப்பான இடம். தேர்தலுக்குப் பின்னர் கழகக் கண்மணிகளுக்கு கோழி சூப் இலவசமாக வழங்கப்படும்.

ஞானதேசிகன்: தேர்தலில் காங்கிரசு தனித்துப் போட்டியிடமுடிவு செய்துள்ளது அதனால் கோழிக்குஞ்சு தெருவைக்கடந்தது.

சூனா சுவாமி: இந்தப் பக்கம் porkis இருக்கிறாள்.

ப சிதம்பரம்: காங்கிரசை யாரும் தனிமைப்படுத்த முடியாது என்பதைகோழிக்குஞ்சு உணர்ந்து கொண்டதால் அது தெருவைக் கடந்து செல்கின்றது.

கோத்தபாய ராஜபக்ச: அது ஒரு ஆயுதமேந்திய பயங்கரவாதி. It is a legitimate target to be attacked and destroyed. அதனால் கோழிக்குஞ்சு தெருவைக்கடக்க முன்னர் கொல்லப்படவேண்டும்.

Saturday, 13 April 2013

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

(¯`'•.¸  ¸.•'´¯)
(¯`'•.¸  ¸.•'´¯)
  ...HAPPY TAMIL
     NEW YEAR..
(_¸.•'´  `'•.¸_)
(_¸.•'´  `'•.¸_)

Tuesday, 9 April 2013

செக்ஸ் கோட் வேர்ட் காம நகைச்சுவை - Tamil Adult Jokes

 செக்ஸ் கோட் வேர்ட்  காம நகைச்சுவை 

அந்தக் கணவனும், மனைவியும் செக்ஸ் உறவு வைத்துக் கொள்ள விரும்பும்போது ஒருவரை ஒருவர் ஜாடையாக அழைத்துக் கொள்ள ஒரு கோட் வேர்ட் வைத்திருந்தனர். 

அதாவது போன் கால் என்று சொன்னால்… அதுக்கு என்று அர்த்தம். இப்படி பேசிக் கொண்டால் குழந்தைக்குப் புரியாது என்பது அவர்களது ஐடியா.

ஒரு நாள் கணவராகப்பட்டவருக்கு அந்த நினைப்பு வந்து விட்டது. உடனே மகனைக் கூப்பிட்டு, போய் அம்மா கிட்ட, அப்பாவுக்கு போன் பண்ணனும்னு சொல்றாருன்னு சொல்லு என்றார்.

மகனும் போய் அம்மாவிடம் அப்பா சொன்னதைச் சொன்னான். அதைக் கேட்ட அம்மா, இன்று நெட்வொர்க் டவுன் என்று சொல்லு என்றார்.

மகன் வந்து இதை அப்பாவிடம் சொன்னான். அதைக் கேட்ட அப்பா, அப்படீன்னா நான் பிசிஓவுக்குப் போய் பண்ணிக்கட்டா என்று கேளு என்றார்.

அதைக் கேட்ட அம்மா, அப்பா, பிசிஓவுக்குப் போனா, நான் வீட்ல கால் சென்டரை திறந்திருவேன்னு போய்ச் சொல்லு என்றாள்.

Popular Posts