Thursday, 26 September 2013

காதலின் வேர்கள் kathalin vergal tamil sms

காதலின் வேர்கள்

(muhammadghouse)
காதல் தோல்வி கவிதைகள் (Kadhal Tholvi )

மண்ணை முட்டி
எழும் செடியும்
மண்ணில்தான்
வேரென்னும் கால்களை
ஊன்றிக் கொள்கிறது
அதுபோல...

உன்னால் வந்த காதல்
என் இதயத்தில்
வேரூன்றி விட்டது...!
Show commentsOpen link

Sunday, 8 September 2013

இளநீர் tamil true line

நான்: அண்ணே இளநீர் என்ன வெல..?
இளநீர் விற்பவர்: (அன்புடன்)
பத்து ரூபா ராசா...
நான் : என்ன
அண்ணே பத்து ரூபா சொல்றீக..?
ஐந்து ரூபாய்க்கு தாங்க..
இளநீர் விற்பவர் : (கடுப்புடன்) அதோ அங்க
ஒரு கடை இருக்கு... அங்க பெப்புசி,
கொக்ககோளா விக்கும்...
அங்க போயி இருபது ரூபா பெப்பிசிய
பத்து ரூவாவுக்கு வாங்கிட்டு வாங்க..
நான் இளநீர்
ஐந்து ரூவாவுக்கு தாரேன்....
(நண்பர்கள் இதை கண்டிப்பாக
பகிருமாறு கேட்டுக்கொள்கிற
ோம்..!)

Tuesday, 3 September 2013

Because you are the only thing that keeps me going

Love ,Friendship
Because  you are the only thing that keeps me going


Monday, 2 September 2013

ஜெ - விஜய் காமெடி vijay comedy scene

இனிமேல் இது மாதிரி செய்வியா...

இல்லம்மா மாட்டேன்...

உங்கப்பா அண்ணா ..நீ எம்ஜியாரா?

இல்லம்மா எங்கப்பா சும்மா..நான்
நம்பியாறு....

ஒருதடவ முடிவெடுத்துட்டா.. நீங்க
பேசுறத நீங்களே கேட்க்க
மாட்டீங்களாமே...

யாரோ தப்பா சொல்லி இருக்காங்க...
நீங்க எடுக்குறதுதான்
முடிவு..அதை நான் கேட்டு நடப்பேன்....

இஸ் இட் டைம் டு லீட் ?

நோ மேடம் இட் இஸ் டைம் டு எஸ்கேப்..

அந்த பயம் இருக்கட்டும்...

Friday, 30 August 2013

FRIENDSHIP is "108"

'A' is =1,
'B' is =2,
'Z' is =26..
Then
L+O+V+E is 12+15+22+ 5="54"
W+I+F+E is 23+9+6+5="43"
but
F+R+I+E+N+D+S+H+I+P is
6+18+9+5+14+4+19+8+9+16=
"108"
Interesting..
yes
FRIENDSHIP is "108"
Avasara Udhavikku.uyirai
Kakkum Nanbendaa..! "gud mrg
fb dear fans"

Wednesday, 28 August 2013

மோடிக்கு சோனியாவின் எச்சரிக்கை soniya gandhi talk

சோனியா :

நரேந்திர மோடி அவர்களுக்கு நான் ஒரு எச்சரிக்கை விடுகிறேன்

தங்கம் விலை தலையை தொட்டாலும்

டாலரின் மதிப்பு 100 ஐ தொட்டாலும்

பெட்ரோல் , டீசல் விளையத்தான் மாற்றுவோமே தவிர

ஒருபோதும் எங்கள் அரசு பிரதமரையோ , நிதியமைச்சரையோ மாற்ற போவதில்லை

அவர்கள் எப்போதும் எங்களது தலையாட்டிகள்

Sunday, 25 August 2013

Very funny conversation

A funny conversation

Girl said: Dad, I'm in love with a boy
who is far away from me. I am in India
and he lives in Alaska. We met on a
dating website, became friends on
facebook, had long chats on whatsapp,
he proposed to me on skype, and now
we've had 2 months of relationship
through Viber. I need your blessings
and good wishes, daddy.

Dad said: Wow! Really!! Then get
married on twitter, have fun on tango.
Buy your kids on e-bay, receive them
through gmail. And if you are fed up
with your husband...sell him on
Amazon.:);)

Popular Posts