Thursday, 25 July 2013

Discovery Channel - டிஸ்கவரி சேனல்

பேசிக்கொண்டிருந்த போது என் மனைவி என்னிடம் சொன்னாள்,

"நீங்க நடக்கும்போது ஒரு கம்பீரம் தெரிகிறது!
சாப்பிடும்போது அழகு தெரிகிறது!
நிற்கும்போது அமைதி தெரிகிறது!
நீங்க ஓடும்போது வேகம் தெரிகிறது!"

எனக்கு அப்படியே புல்லரிச்சிப் போச்சி....

"அப்புறம்....?" என நான் கேட்க,

அவள் சொன்னாள்,

"உங்களையெல்லாம் படம் பிடிச்சி ஏன் டிஸ்கவரி சேனல்ல போட மாட்டேங்குறாங்க?

Wednesday, 24 July 2013

அடி

ரெண்டே அடியில் சொல்லி புரிய வைப்பவர்
- திருவள்ளுவர்,

ஒரே அடியில் சொல்லி புரியவைப்பவர்
-மனைவி.

Tuesday, 23 July 2013

கணக்கு டீச்சர் - tamil joke

கணக்கு டீச்சர் : தம்பி உன்னோட அப்பா 10
சாக்லேட் வாங்கிட்டு வராரு உனக்கு 3 தர்றாரு,
பக்கத்து வீட்டு பையனுக்கு 5 தர்றாரு ......
அப்புடீண்ணா உங்க அம்மாவுக்கு என்ன
வரும்?????

*
*
*
*
*
*
*
*
*
*
*

யையன் : அப்பாமேல சந்தேகம் வரும்..........
.......
டீச்சர் : ......????

Tuesday, 16 July 2013

இன்டர்வியூ நகைச்சுவை

ஒரு ஹெச்.ஆர். எக்ஸிக்யூடிவ் பொண்ணு இறந்து எமலோகம் போனாங்களாம்.

அங்க எமதர்மன் "வாழ்த்துக்கள் நீங்க சொர்க்கம் போக தகுதியானவங்க ஆனா அதுக்கு முன்னாடி ஒரு நாள் சொர்க்கத்திலயும் ஒரு நாள் நரகத்திலயும் தங்கணும் அப்புறம் சொர்க்கமா நரகமான்னு நீங்களே முடிவு பண்ணிக்கலாம்"னார்.

அவங்க "இல்ல நான் இப்பவே சொர்க்கமே போறேன் எதுக்கு நேரத்த வேஸ்ட் பண்ணனும்?"னாங்க.

அவர் "இது இங்க ரூல்ஸ் நீங்க ஃபாலோ பண்ணித்தான் தீரனும்"ங்க... அவங்களும் முதல்ல நரகம் போயி ஒரு நாள் தங்க முடிவு பண்ணி போனாங்க.

Saturday, 6 July 2013

தூக்கத்தில் கிரிக்கெட் cricket dream tamil joke sms

ஷிவா சிவா:
இளைஞன் : டாக்டர் ! என் ஃப்ரண்ட் தூக்கத்தில ''ஃபோர்' ''சிக்ஸ்'...நோ பால், அவுட்ன்னு சொல்லி சொல்லி என் தூக்கத்த கெடுக்குறான் சார். என்ன பன்றதுன்னு தெரியல நீங்கதான் ஒரு வழி சொல்லனும்.
டாக்டர் : தம்பி ! நீங்க உங்க ஃப்ரண்டுக்காக 'ஓவரா' பயப்படாதீங்க. இந்த மாத்திரைய 'சிக்ஸ்' டோஸ் டெய்லி 'ஃபோர்' டைம்ஸ் கொடுங்க. தூக்கத்துல உளர்ற வியாதி 'அவுட்' ஆயிடும்.
இளைஞன் : அய்யோ.........????

Monday, 24 June 2013

Airtel Customer Care Tamil SMS Joke தமிழ் ஜோக்ஸ்

Lady: Hello.. Itu Airtel customer care office thana.??

Customr care: yes, solunga madam ena problm.??

Lady: En 5 year old son AIRTEL sim card'a mulingitan. Atula Rs.95 balnce irunthatu...

Custmr care: ok solunga

Lady: avan pesumbothu kaasu poguma..??

Custmr cre:??????

Gud evng:-D;-)

Popular Posts