Sunday, 2 June 2013

சிரித்து வாழ வேண்டும் , வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்

“வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும்” என்பது பழமொழி. அதை அறிவியலும் உண்மைதான் என்று நிருபிக்கின்றன.

நாம் சிரிக்கும்போது முளையில் வெளிப்படும் ஒருவகை வேதிபொருட்களுக்கு "என்டார் பின்கள்" என்று பெயர். இவை உடலுக்கு இயற்கையான வலி நிவாரணிகளாவும் பயன்படுகின்றன. சந்தோஷத்தை அதிகரிக்கும் சுரிப்பிகளை உடலில் அதிகம் சுரக்க சிரிப்பு உதவுகிறது. இதனால் மன அழுத்தம் விலகி உடல் குணமாகிறது. உடலை பலவீன மாக்கும் `ஆங்கைலோ ஸ்பான்டிலிடிஸ்’ என்ற நோயால் நார்மன் கசின்ஸ் என்பவர் பாதிக்கபட்ட போது, மருத்துவர்கள் தங்களால் அவருக்கு உதவ முடியாது என்றும் இறப்பதற்கு முன் வலியால் அவர் சித்திரவதைக்கு உள்ளாவார் என்றும் கூறிவிட்டுச் சென்றனர்.

கசின்ஸ் அதைக் கண்டுகொள்ளாமல் ஒரு ஓட்டல் அறையில் தங்கி, மார்க்ஸ் சகோதரர்கள், விமானம், முன்று அடிமைகள் போன்றவை உள்பட எல்லா சிரிப்பு படங்களையும் வாடகைக்கு வாங்கினார். அவற்றை மீண்டும் மீண்டும் பார்த்து வயிறு குலுங்க சிரித்தார். இப்படி 6 மாதமாக அவர் சிரிப்பு வைத்தியம் செய்து கொண்ட பின் அவர் நோய் முற்றிலும் குணமானது. மருத்துவர்களுக்கு ஒரே ஆச்சரியம். இந்த அற்புதமான அனுபவத்தை அவர் `ஒரு நோயின் கதை’ என்ற நுலில் எழுதினார்.

இதன் பிறகு என்டார்பின்களின் செயல் பற்றி தீவிரமான ஆராய்ச்சிகள் நடந்தன. மார்பின், ஹெராயின் போன்ற வேதியியல் அமைப்புக் கொண்ட இவை உடலை அமைதியாக்கும் குணம் கொண்டவை. இதனால் சந்தோஷமானவர்களுக்கு நோய் வருவதில்லை. பலவீனமடைவதில்லை. ஆனால், புலம்புகிறவர்கள் எப்போதும் நோய்வாய்பட்டிருக்கிறார்கள்.

அழுகையும், சிரிப்பும் உளவியல் ரீதியாக நெருங்கிய தொடர்புள்ளவை. கடைசியாக எப்போது நீங்கள் யாராவது ஒரு ஜோக் சொல்லி அடக்க முடியாமல் சிரித்தீர்கள் என்று சிந்தித்து பாருங்கள். அதன் பிறகு எப்படி இருந்தது? உடல் முழுவதும் ஒரு பரவச உணர்வு ஏற்பட்டது இல்லையா? உங்கள் முளையிலிருந்து என்டார்பின்கள் சுரந்ததால் தான் அந்த பரவச உணர்வு ஏற்பட்டது.

போதை மருந்து உட்கொள்ளும் போது ஏற்படும் அனுபவம் தான் இது. வாழ்க்கையின் கஷ்டங்களை நீக்குவதற்கான வழிமுறைகள் தெரியாததால் தான் போதைக்கு அடிமையாகின்றனர். தடைகளை விலக்கி மக்கள் அதிகம் சிரிக்கவும், என்டார்பின்கள் சுரக்கவும் மனது உதவுகிறது. இதனால் தான் எளிதில் தங்களை மாற்றிக் கொள்பவர்கள் மது அருந்தும் போது அதிகம் சிரிக்கிறார்கள். அதே சமயம், சந்தோஷமற்றவர்கள் மது அருந்தும் போது இன்னும் சோர்வடைகிறார்கள்.

ஆண்களை விட பெண்களே அதிகம் சிரிக்கிறார்கள். ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகளே அதிகம் புன்னகைப்பது ஆராய்ச்சிகளில் தெரிகிறது. பரிணாம வளர்ச்சி யின் அடிப்படையில் பெண்கள் இயல்பாகவே கருணையும், சமாதானமும் கொண்டிருபதே இதற்கு காரணம். இதனால் தான் ஆணை போல பெண்களால் அதிகாரம் செலுத்த முடிவதில்லை. பெரும்பாலான பெண்களுக்கு நகைச்சுவை உணர்வுள்ள ஆண்கள் தான் அதிக கவர்ச்சியானவர்களாகத் தோன்றுகிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

ஒருவரை பார்த்து நீங்கள் சிரிப்பதால் அவரும் உங்களைக் கண்டு பதிலுக்கு புன்னகைபார். இவ்வாறு தொடர்ந்து புன்னகைத்து பேசி அதை ஒரு பழக்கமாகவே மாற்றிக்கொண்டால், உங்களது எல்லா சந்திபுகளுமே சந்தோஷமாக இருக்கும். இதனால் உங்கள் இருவருக்குள்ளும் நேர்மறை விளைவுகள் ஏற்படும். இதனால் உறவுகள் மேம்படும்.

=====================================
சிரித்து வாழ வேண்டும் ....
சிக்கு மங்கு சிக்கு மங்கு செச்ச பாப்பா
சிக்கு மங்கு சிக்கு மங்கு செச்ச பாப்பா
சிக்கு மங்கு சிக்கு மங்கு செச்ச பாப்பா
சிக்கு மங்கு சிக்கு மங்கு செச்ச பாப்பா

சிரித்து வாழ வேண்டும்
பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே
சிரித்து வாழ வேண்டும்
பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே
உழைத்து வாழ வேண்டும்
பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே
உழைத்து வாழ வேண்டும்
பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே
சிரித்து வாழ வேண்டும்
பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே

அன்பில் வாழும் இதயம் தன்னை
தெய்வம் கண்டால் வணங்கும்
எங்கே சொல்லு
வணங்கும்
அன்பில் வாழும் இதயம் தன்னை
தெய்வம் கண்டால் வணங்கும்
ஆசை இல்லா மனிதர் தன்னை
துன்பம் எங்கே நெருங்கும்
பொன்னில் இன்பம் புகழில் இன்பம்
என்றே நெஞ்சம் மயங்கும்
பூவைப் போலே சிரிக்கும் உன்னைக்
கண்டால் உண்மை விளங்கும்

சிரித்து வாழ வேண்டும்
பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே

முள்ளில் ரோஜா மலர்ந்ததாலே
முள்ளுக்கு என்ன பெருமை
சிப்பிக்குள்ளே பிறந்ததாலே முத்துக்கு என்ன சிறுமை
எங்கே நன்மை இருந்த போதும்
ஏற்றுக் கொள்ளும் உலகம்
அங்கே வந்து தழுவிக் கொண்டு
போற்றும் நல்ல இதயம்

சிரித்து வாழ வேண்டும்
பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே

சிக்கு மங்கு சிக்கு மங்கு செச்ச பாப்பா
சிக்கு மங்கு சிக்கு மங்கு செச்ச பாப்பா
வானில் நீந்தும் நிலவில் நாளை
பள்ளிக் கூடம் நடக்கும்
பள்ளிக் கூடம் நடக்கும்
காற்றில் ஏறி பயணம் செய்ய
பாதை அங்கே இருக்கும்
பாதை அங்கே இருக்கும்
எங்கும் வாழும் மழலைச் செல்வம்
ஒன்றாய் சேர்ந்து படிக்கும்
இல்லை ஜாதி மதமும் இல்லை
என்றே பாடிச் சிரிக்கும்

சிரித்து வாழ வேண்டும்
பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே

சிக்கு மங்கு சிக்கு மங்கு செச்ச பாப்பா
சிக்கு மங்கு சிக்கு மங்கு செச்ச பாப்பா
சிக்கு மங்கு சிக்கு மங்கு செச்ச பாப்பா
சிக்கு மங்கு சிக்கு மங்கு செச்ச பாப்பா

திரைப்படம் - உலகம் சுற்றும் வாலிபன்
கதாநாயகன் எம்.ஜி,ஆர்
கதாநாயகி மஞ்சுளா விஜயகுமார்
பாடகர்கள் டி.எம்.சௌந்தரராஜன்  
இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன்  பாடலாசிரியர்கள் புலமை பித்தன் 
இயக்குநர் ப.நீலகண்டன் 
வெளியானஆண்டு  1973
தயாரிப்பு எம்.ஜி.ஆர்.பிக்சர்ஸ்

Thursday, 30 May 2013

"அண்ணா.....யாரையாச்சும் லவ் பண்ணுறீங்களா?"

அவளை நினைத்து
ஒரு கவிதை !
-
-
-
-
எழுதி அவளிடம்
கொடுத்தேன் !
வாங்கி படித்து விட்டு !
கேட்டா பாரு ஒரு கேள்வி ?
-
-
-
-
"அண்ணா.....யாரையாச்சும் லவ்
பண்ணுறீங்களா?"

Tuesday, 28 May 2013

ஹனிமூன் அசைவ நகைச்சுவை

ஹனிமூன் சென்ற ஜோடிகள் இருவரும் கேரளா ஏரிக்கு நடுவே ரூம் எடுத்து தங்கி இருந்தார்கள்.புருஷனுக்கு மீன் பிடிப்பது என்றால் கொள்ளை பிரியம். அதனால் போட் ஒன்றை வாடைக்கு பிடிச்சி வைத்து கொண்டு மீன் பிடி கொம்பு வைத்து இரவு வேளைகளில் மீன் பிடிக்க செல்வான்.அன்றும் மீன் பிடிக்க போய் இரவு லேட்டாக வந்து படுத்தான். அதிகாலையில் கண் விழித்த புது மனைவி தூக்கம் வராமல் போரடித்ததால் மீன் பிடி கொம்போடு போட் எடுத்து கொண்டு ஏரியில் பயணம் செய்ய ஆரம்பித்தாள்.அதிகாலை பனி மூட்டத்தில் ஏரியின் அழகை ரசித்தபடியே ரொம்ப தூரம் போட்டில் வந்த போது ஒரு செக்கியுரிட்டி அவள் போட்டை தடுத்து நிறுத்தினான்.செக்கியுரிட்டி:- இந்த ஏரியாவுல மீன் பிடிக்க கூடாது என்று போர்டு இருக்கே பாக்கலையா, இங்கே மீன் பிடித்த குற்றத்திற்காக உன் மேல கேஸ் போடணுமே..பொண்ணு:- ஐயோ..நான் மீன் பிடிக்கலைங்க... எனக்கு மீன் பிடிக்க எல்லாம் தெரியாது. நான் சும்மா இந்த ஏறிய வேடிக்கை பாத்துக்கிட்டே இங்கே வந்துட்டேன்.. சாரி.செக்கியுரிட்டி:- என்னாம்மா கதை சொல்லிட்டு இருக்கே, மீன் பிடிக்கிற சாமானெல்லாம் வச்சிருக்க, மீன் பிடிக்கலைன்னு சொன்னா நான் நம்பிடுவேனா, உன் மேல கேஸ் போடாம விடமாட்டேன்.பொண்ணு:- என் மேல நீங்க மீன் பிடிச்சேன்னு கேஸ் எழுதினா நான் உங்க மேல ரேப் பண்ணிட்டீங்க என்று கேஸ் கம்ப்ளைன்ட் பண்ணிடுவேன்..செக்கியுரிட்டி:- என்னம்மா இது,நான் உன்னை தொடாம தானே பேசிட்டு இருக்கேன். நான் உன்னை ரேப் பண்ணவே இல்லையே..பொண்ணு:- ரேப் பண்ணுறதுக்கு தேவையான சாமானெல்லாம் உங்க கிட்ட கூட தான் இருக்கு.. நான் கேஸ் கொடுக்க முடியாதா..

Sunday, 26 May 2013

பாபர் மசூதி

பஸ் இல் பயணம் செய்யும் பெண்களின் கவிதை

நாங்கள் கூடபாபர் மசூதிதான் ,எல்லோரும் எங்களை இடிக்க தயாராக இருகிறார்கள் ,...

ஆனால் யாரும் கட்ட தயாராக இல்லை .

Saturday, 18 May 2013

மணைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்தவரம்

கல்லறையில் ஒருவன் தன் நண்பரின் கல்லறைக்கு மலர் வளையம் வைத்து விட்டு,நடக்கும்போது அங்கே ஒருவன் ஒரு கல்லறையின் முன் முழங்காலிட்டு"ஏன் செத்த,ஏன் செத்த "என்று கதறி கொண்டு இருக்க அங்கே போன இவர் அவனிடம்..."சார் உங்களோட துக்கத்துல நான்கேக்க கூடாதுதான்,இந்த அளவுக்கு யாரும் அழுது நான் பார்த்ததில்லை,இவர் உங்களோட நெருங்கிய சொந்தமா?"மற்றொருவர்:"இல்லைங்க என் பொண்டாட்டியோட மொத புருஷன்"

Thursday, 9 May 2013

ஒற்றைத் தலைவலிக்கு மருந்து செக்ஸாலஜிஸ்ட் டாக்டர்



செக்ஸாலஜிஸ்ட் டாக்டர் ஒருவரிடம் சென்ற மிஸ்டர் எக்ஸ், தனக்கு ரொம்ப நாளாவே ஒற்றைத் தலைவலி பாடாக படுத்துகிறது என்றார்.

அதற்கு டாக்டரோ, எனக்கு ஒற்றைத் தலைவலி வந்தால் நேராக என் மனைவியிடம் போய் என்ஜாய் செய்வேன் ஒற்றைத் தலைவலி பறந்து போய்விடும்.



இப்போது ஒற்றைத் தலைவலியே எனக்கு வருவதில்லை.

நீங்களும் ஏன் அதுபோல ட்ரை பண்ணக் கூடாது என்று சொல்லி அனுப்பினார்.


ஆலோசனை பெற சென்ற எக்ஸ் சந்தோசத்தோடு திரும்பிச் சென்றார்.
வேலை முடிந்து டாக்டர் தன் வீட்டுக்குப் போனார்.

 வீடு திறந்திருந்தது. பெட்ரூமில் இருந்து சத்தம் வரவே எட்டிப்பார்த்தார். அங்கே எக்ஸ் உடன் டாக்டரின் மனைவி உல்லாசமாக இருந்தார்.

அதைப் பார்த்த டாக்டர் கோபத்துடன், என்ன நடக்குது இங்கே என்று கத்தினார்.
உடனே மிஸ்டர் எக்ஸ் கூலாக, நீங்கதானே டாக்டர் தலைவலி வந்தா மனைவி கிட்ட போக சொன்னீங்க என்றார்.


அதற்கு டாக்டர், நான் உன் மனைவியிடம் தானே போகச் சொன்னேன். என் மனைவியிடம் ஏன் வந்தாய் என்றார்.

அதற்கு எக்ஸ், எனக்குத்தான் இன்னும் கல்யாணமே ஆகலையே என்று கூறினான்.

இந்த சம்பாஷனைகளை கேட்டுக் கொண்டிருந்த டாக்டரின் மனைவியோ, அதான் இப்பல்லாம் உங்களுக்கு தலைவலியே வர்றதில்லையே, உங்ககிட்ட வர்ற நோயாளிகளையாவது என்கிட்ட அனுப்புங்களேன் என்று கூறவே செய்வதறியாது விழித்தார் டாக்டர்.

Wednesday, 24 April 2013

புது ஷுவில் வெடிப்பு செக்ஸ் சிரிப்பு Tamil sex joke

ஒரு இளைஞன் தனது புது சூவை ஒரு பார்ட்டிக்கு அணிந்து சென்றான். அங்கே ஒரு பெண்ணுடன் கொஞ்ச நேரம் டான்ஸ் ஆடிவிட்டு சொன்னான்

‘நீங்க போட்டிருக்கிற பான்டி கலர் என்னன்னு என்னால சொல்ல முடியும்” என்றான்.

அதற்கு அவள் ‘ஓகே என்ன கலர் சொல்லுங்க பார்க்கலாம்” என்று. ‘நீல கலர்” என்று உடனே பதில் சொன்னான் அவன்.

எப்படி கண்டு பிடிச்சீங்க என்று வியப்போடு பேட்டாள் அவள்.

அவன் சொன்னான் ‘என் புது சூவில் அதன் விம்பம் விழுந்தது. அதை வைத்து கண்டு பிடித்தேன்” என்று. இப்ப என் சிஸரர் என்ன கலர் போட்டிருக்கா என்று சொல்ல முடியுமா என்று சொல்லிவிட்டு அவள் சிஸ்ரரை அவனுக்கு அறிமுகம் செய்து வைத்தாள்.

அவளுடன் டான்ஸ் ஆடிக் கொண்டிருக்கும் போது அடிக்கடி அவன் சூவை துடைத்து வட்டான். அவன் அவளிடம் கேட்டான் ‘நீங்க என்ன கலர்போட்டிருக்கீங்க. என்னால கண்டுபிடிக்க முடியவில்லை” என்று.

அதற்கு அவள் சொன்னாள் ‘நான் எதுவும் போடவில்லை” என்று.

அதற்கு அவன் ‘அப்பாடா…….” என்று பெரு மூச்சுவிட்டு விட்டு சொன்னான் ‘நல்ல காலம். கொஞ்ச நேரத்துக்கு என் புது சூவில் பெரிய வெடிப்பு விழுந்துவிட்டதோ என்று பயந்துவிட்டேன்” என்றான்.

Popular Posts