Thursday, 30 May 2013

"அண்ணா.....யாரையாச்சும் லவ் பண்ணுறீங்களா?"

அவளை நினைத்து
ஒரு கவிதை !
-
-
-
-
எழுதி அவளிடம்
கொடுத்தேன் !
வாங்கி படித்து விட்டு !
கேட்டா பாரு ஒரு கேள்வி ?
-
-
-
-
"அண்ணா.....யாரையாச்சும் லவ்
பண்ணுறீங்களா?"

Tuesday, 28 May 2013

ஹனிமூன் அசைவ நகைச்சுவை

ஹனிமூன் சென்ற ஜோடிகள் இருவரும் கேரளா ஏரிக்கு நடுவே ரூம் எடுத்து தங்கி இருந்தார்கள்.புருஷனுக்கு மீன் பிடிப்பது என்றால் கொள்ளை பிரியம். அதனால் போட் ஒன்றை வாடைக்கு பிடிச்சி வைத்து கொண்டு மீன் பிடி கொம்பு வைத்து இரவு வேளைகளில் மீன் பிடிக்க செல்வான்.அன்றும் மீன் பிடிக்க போய் இரவு லேட்டாக வந்து படுத்தான். அதிகாலையில் கண் விழித்த புது மனைவி தூக்கம் வராமல் போரடித்ததால் மீன் பிடி கொம்போடு போட் எடுத்து கொண்டு ஏரியில் பயணம் செய்ய ஆரம்பித்தாள்.அதிகாலை பனி மூட்டத்தில் ஏரியின் அழகை ரசித்தபடியே ரொம்ப தூரம் போட்டில் வந்த போது ஒரு செக்கியுரிட்டி அவள் போட்டை தடுத்து நிறுத்தினான்.செக்கியுரிட்டி:- இந்த ஏரியாவுல மீன் பிடிக்க கூடாது என்று போர்டு இருக்கே பாக்கலையா, இங்கே மீன் பிடித்த குற்றத்திற்காக உன் மேல கேஸ் போடணுமே..பொண்ணு:- ஐயோ..நான் மீன் பிடிக்கலைங்க... எனக்கு மீன் பிடிக்க எல்லாம் தெரியாது. நான் சும்மா இந்த ஏறிய வேடிக்கை பாத்துக்கிட்டே இங்கே வந்துட்டேன்.. சாரி.செக்கியுரிட்டி:- என்னாம்மா கதை சொல்லிட்டு இருக்கே, மீன் பிடிக்கிற சாமானெல்லாம் வச்சிருக்க, மீன் பிடிக்கலைன்னு சொன்னா நான் நம்பிடுவேனா, உன் மேல கேஸ் போடாம விடமாட்டேன்.பொண்ணு:- என் மேல நீங்க மீன் பிடிச்சேன்னு கேஸ் எழுதினா நான் உங்க மேல ரேப் பண்ணிட்டீங்க என்று கேஸ் கம்ப்ளைன்ட் பண்ணிடுவேன்..செக்கியுரிட்டி:- என்னம்மா இது,நான் உன்னை தொடாம தானே பேசிட்டு இருக்கேன். நான் உன்னை ரேப் பண்ணவே இல்லையே..பொண்ணு:- ரேப் பண்ணுறதுக்கு தேவையான சாமானெல்லாம் உங்க கிட்ட கூட தான் இருக்கு.. நான் கேஸ் கொடுக்க முடியாதா..

Sunday, 26 May 2013

பாபர் மசூதி

பஸ் இல் பயணம் செய்யும் பெண்களின் கவிதை

நாங்கள் கூடபாபர் மசூதிதான் ,எல்லோரும் எங்களை இடிக்க தயாராக இருகிறார்கள் ,...

ஆனால் யாரும் கட்ட தயாராக இல்லை .

Saturday, 18 May 2013

மணைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்தவரம்

கல்லறையில் ஒருவன் தன் நண்பரின் கல்லறைக்கு மலர் வளையம் வைத்து விட்டு,நடக்கும்போது அங்கே ஒருவன் ஒரு கல்லறையின் முன் முழங்காலிட்டு"ஏன் செத்த,ஏன் செத்த "என்று கதறி கொண்டு இருக்க அங்கே போன இவர் அவனிடம்..."சார் உங்களோட துக்கத்துல நான்கேக்க கூடாதுதான்,இந்த அளவுக்கு யாரும் அழுது நான் பார்த்ததில்லை,இவர் உங்களோட நெருங்கிய சொந்தமா?"மற்றொருவர்:"இல்லைங்க என் பொண்டாட்டியோட மொத புருஷன்"

Thursday, 9 May 2013

ஒற்றைத் தலைவலிக்கு மருந்து செக்ஸாலஜிஸ்ட் டாக்டர்



செக்ஸாலஜிஸ்ட் டாக்டர் ஒருவரிடம் சென்ற மிஸ்டர் எக்ஸ், தனக்கு ரொம்ப நாளாவே ஒற்றைத் தலைவலி பாடாக படுத்துகிறது என்றார்.

அதற்கு டாக்டரோ, எனக்கு ஒற்றைத் தலைவலி வந்தால் நேராக என் மனைவியிடம் போய் என்ஜாய் செய்வேன் ஒற்றைத் தலைவலி பறந்து போய்விடும்.



இப்போது ஒற்றைத் தலைவலியே எனக்கு வருவதில்லை.

நீங்களும் ஏன் அதுபோல ட்ரை பண்ணக் கூடாது என்று சொல்லி அனுப்பினார்.


ஆலோசனை பெற சென்ற எக்ஸ் சந்தோசத்தோடு திரும்பிச் சென்றார்.
வேலை முடிந்து டாக்டர் தன் வீட்டுக்குப் போனார்.

 வீடு திறந்திருந்தது. பெட்ரூமில் இருந்து சத்தம் வரவே எட்டிப்பார்த்தார். அங்கே எக்ஸ் உடன் டாக்டரின் மனைவி உல்லாசமாக இருந்தார்.

அதைப் பார்த்த டாக்டர் கோபத்துடன், என்ன நடக்குது இங்கே என்று கத்தினார்.
உடனே மிஸ்டர் எக்ஸ் கூலாக, நீங்கதானே டாக்டர் தலைவலி வந்தா மனைவி கிட்ட போக சொன்னீங்க என்றார்.


அதற்கு டாக்டர், நான் உன் மனைவியிடம் தானே போகச் சொன்னேன். என் மனைவியிடம் ஏன் வந்தாய் என்றார்.

அதற்கு எக்ஸ், எனக்குத்தான் இன்னும் கல்யாணமே ஆகலையே என்று கூறினான்.

இந்த சம்பாஷனைகளை கேட்டுக் கொண்டிருந்த டாக்டரின் மனைவியோ, அதான் இப்பல்லாம் உங்களுக்கு தலைவலியே வர்றதில்லையே, உங்ககிட்ட வர்ற நோயாளிகளையாவது என்கிட்ட அனுப்புங்களேன் என்று கூறவே செய்வதறியாது விழித்தார் டாக்டர்.

Wednesday, 24 April 2013

புது ஷுவில் வெடிப்பு செக்ஸ் சிரிப்பு Tamil sex joke

ஒரு இளைஞன் தனது புது சூவை ஒரு பார்ட்டிக்கு அணிந்து சென்றான். அங்கே ஒரு பெண்ணுடன் கொஞ்ச நேரம் டான்ஸ் ஆடிவிட்டு சொன்னான்

‘நீங்க போட்டிருக்கிற பான்டி கலர் என்னன்னு என்னால சொல்ல முடியும்” என்றான்.

அதற்கு அவள் ‘ஓகே என்ன கலர் சொல்லுங்க பார்க்கலாம்” என்று. ‘நீல கலர்” என்று உடனே பதில் சொன்னான் அவன்.

எப்படி கண்டு பிடிச்சீங்க என்று வியப்போடு பேட்டாள் அவள்.

அவன் சொன்னான் ‘என் புது சூவில் அதன் விம்பம் விழுந்தது. அதை வைத்து கண்டு பிடித்தேன்” என்று. இப்ப என் சிஸரர் என்ன கலர் போட்டிருக்கா என்று சொல்ல முடியுமா என்று சொல்லிவிட்டு அவள் சிஸ்ரரை அவனுக்கு அறிமுகம் செய்து வைத்தாள்.

அவளுடன் டான்ஸ் ஆடிக் கொண்டிருக்கும் போது அடிக்கடி அவன் சூவை துடைத்து வட்டான். அவன் அவளிடம் கேட்டான் ‘நீங்க என்ன கலர்போட்டிருக்கீங்க. என்னால கண்டுபிடிக்க முடியவில்லை” என்று.

அதற்கு அவள் சொன்னாள் ‘நான் எதுவும் போடவில்லை” என்று.

அதற்கு அவன் ‘அப்பாடா…….” என்று பெரு மூச்சுவிட்டு விட்டு சொன்னான் ‘நல்ல காலம். கொஞ்ச நேரத்துக்கு என் புது சூவில் பெரிய வெடிப்பு விழுந்துவிட்டதோ என்று பயந்துவிட்டேன்” என்றான்.

Saturday, 20 April 2013

கம்பெனி இண்டர்காமில் காபி தமிழ் ஜோக்ஸ் , தமிழ் நகைச்சுவை

 தமிழ் ஜோக்ஸ் , தமிழ் நகைச்சுவை 

ட்ரெய்னியாக ஒரு பெரிய கம்பெனியில் ஒருவன் வேலைக்கு சேர்ந்தான்.




சேர்ந்ததும் மிதப்பு தாங்காமல் இண்டர்காமில் டயல் செய்து “ஹலோ யாரது?
எனக்கு ஒரு காபி உடனே வேண்டும்”

“என்னது காபியா? நீ தவறான நம்பர் டயல் செய்திருக்கிறாய்?”

“சரி சரியான நம்பர் எது?”

“ஹலோ நீ யார் கிட்ட பேசிக்கிட்டிருக்க தெரியுமா?”

“யாரு கிட்ட?”

“நான் தான் இந்த கம்பெனியோட CEO”

“நீ யார்கிட்ட பேசிக்கிட்டிருக்க தெரியுமா?”

“தெரியாது,யார் கிட்ட?”

“தெரியாதா அப்பாடா…ரொம்ப நல்லது”

டொக்…

Popular Posts