Thursday, 25 July 2013

Discovery Channel - டிஸ்கவரி சேனல்

பேசிக்கொண்டிருந்த போது என் மனைவி என்னிடம் சொன்னாள்,

"நீங்க நடக்கும்போது ஒரு கம்பீரம் தெரிகிறது!
சாப்பிடும்போது அழகு தெரிகிறது!
நிற்கும்போது அமைதி தெரிகிறது!
நீங்க ஓடும்போது வேகம் தெரிகிறது!"

எனக்கு அப்படியே புல்லரிச்சிப் போச்சி....

"அப்புறம்....?" என நான் கேட்க,

அவள் சொன்னாள்,

"உங்களையெல்லாம் படம் பிடிச்சி ஏன் டிஸ்கவரி சேனல்ல போட மாட்டேங்குறாங்க?

No comments:

Post a Comment