என்னவனே
வெள்ளை காகிதமாய்
நானிருக்க
காதலெனும் காவியத்தை
கொண்டு என்னை
வடிவமைத்தாய் உன்
காதலியாக …
உன் அழகிய காதலை
நான் ரசிக்கும் முன்பே
புரிதல் இல்லாமல்
குப்பையில் வீசினாய்
காதலெனும் என் அன்பான
கடிதத்தை ….
கவிதையை வடிவமைக்க
தெரிந்த உனக்கு -இந்த
கவிதையின் அன்பை
புரிந்து கொள்ள
தெரியவில்லை….
புரிய வைக்க முயன்று
தோற்று கொண்டிருக்கிறேன்
…
உன் வெறுப்பு என்னும்
சூறாவளி காற்றில
No comments:
Post a Comment