பிறந்த நாள்
இன்று எனக்கு பிறந்த நாள்
மனதில் ஒரு கேள்வி
அவளின் வாழ்த்துக்கள் மட்டும்
கிடைக்கவில்லை
ஏன் ?என்று. . .
கண்ணீர் மட்டும் வருகின்றது
இப்பொழுதும் கூட . . .
shared via
Tamil Jokes , Tamil SMS , Tamil Video Collection , Tamil Songs , தமிழ் நகைச்சுவை, தமிழ் எஸ்எம்எஸ்
பிறந்த நாள்
இன்று எனக்கு பிறந்த நாள்
மனதில் ஒரு கேள்வி
அவளின் வாழ்த்துக்கள் மட்டும்
கிடைக்கவில்லை
ஏன் ?என்று. . .
கண்ணீர் மட்டும் வருகின்றது
இப்பொழுதும் கூட . . .
shared via
நிச்சயம்.... kathal tamil jokes
காதலி : எனக்கு வேற ஒருவரோடு நிச்சயம் ஆகிடுச்சு....
காதலன் : எனக்கு தெரியும்....
காதலி : எப்படி?
காதலன் : ராத்திரி குடுகுடுப்பக்காரன் வந்தான்.... உனக்கு நல்ல காலம் பொறக்குதுன்னு சொன்னான்....
Show commentsOpen link
காதலின் வேர்கள்
(muhammadghouse)
காதல் தோல்வி கவிதைகள் (Kadhal Tholvi )
மண்ணை முட்டி
எழும் செடியும்
மண்ணில்தான்
வேரென்னும் கால்களை
ஊன்றிக் கொள்கிறது
அதுபோல...
உன்னால் வந்த காதல்
என் இதயத்தில்
வேரூன்றி விட்டது...!
Show commentsOpen link
நான்: அண்ணே இளநீர் என்ன வெல..?
இளநீர் விற்பவர்: (அன்புடன்)
பத்து ரூபா ராசா...
நான் : என்ன
அண்ணே பத்து ரூபா சொல்றீக..?
ஐந்து ரூபாய்க்கு தாங்க..
இளநீர் விற்பவர் : (கடுப்புடன்) அதோ அங்க
ஒரு கடை இருக்கு... அங்க பெப்புசி,
கொக்ககோளா விக்கும்...
அங்க போயி இருபது ரூபா பெப்பிசிய
பத்து ரூவாவுக்கு வாங்கிட்டு வாங்க..
நான் இளநீர்
ஐந்து ரூவாவுக்கு தாரேன்....
(நண்பர்கள் இதை கண்டிப்பாக
பகிருமாறு கேட்டுக்கொள்கிற
ோம்..!)
இனிமேல் இது மாதிரி செய்வியா...
இல்லம்மா மாட்டேன்...
உங்கப்பா அண்ணா ..நீ எம்ஜியாரா?
இல்லம்மா எங்கப்பா சும்மா..நான்
நம்பியாறு....
ஒருதடவ முடிவெடுத்துட்டா.. நீங்க
பேசுறத நீங்களே கேட்க்க
மாட்டீங்களாமே...
யாரோ தப்பா சொல்லி இருக்காங்க...
நீங்க எடுக்குறதுதான்
முடிவு..அதை நான் கேட்டு நடப்பேன்....
இஸ் இட் டைம் டு லீட் ?
நோ மேடம் இட் இஸ் டைம் டு எஸ்கேப்..
அந்த பயம் இருக்கட்டும்...