Showing posts with label காமெடி. Show all posts
Showing posts with label காமெடி. Show all posts

Monday, 2 September 2013

ஜெ - விஜய் காமெடி vijay comedy scene

இனிமேல் இது மாதிரி செய்வியா...

இல்லம்மா மாட்டேன்...

உங்கப்பா அண்ணா ..நீ எம்ஜியாரா?

இல்லம்மா எங்கப்பா சும்மா..நான்
நம்பியாறு....

ஒருதடவ முடிவெடுத்துட்டா.. நீங்க
பேசுறத நீங்களே கேட்க்க
மாட்டீங்களாமே...

யாரோ தப்பா சொல்லி இருக்காங்க...
நீங்க எடுக்குறதுதான்
முடிவு..அதை நான் கேட்டு நடப்பேன்....

இஸ் இட் டைம் டு லீட் ?

நோ மேடம் இட் இஸ் டைம் டு எஸ்கேப்..

அந்த பயம் இருக்கட்டும்...

Monday, 12 August 2013

Raajavin Paarvai ராணியின் மோகம்

ராஜாவின் பார்வை ராணியின்
மீதே இருக்கிறதே ,

ஏன் ?

''இருக்காதா பின்னே ,அந்தப்புரச் சயன
அறையில்
ஒரு ஆணின் நிழலைப் பார்த்து விட்டாரே !''

Thursday, 4 April 2013

சிவகர்த்திகேயன் & தனஷ் காமெடி கலாட்டா

சிவகர்த்திகேயன்  & தனஷ் காமெடி கலாட்டா    நகைச்சுவை

Popular Posts