ராஜாவின் பார்வை ராணியின்
மீதே இருக்கிறதே ,
ஏன் ?
''இருக்காதா பின்னே ,அந்தப்புரச் சயன
அறையில்
ஒரு ஆணின் நிழலைப் பார்த்து விட்டாரே !''
Tamil Jokes , Tamil SMS , Tamil Video Collection , Tamil Songs , தமிழ் நகைச்சுவை, தமிழ் எஸ்எம்எஸ்
ராஜாவின் பார்வை ராணியின்
மீதே இருக்கிறதே ,
ஏன் ?
''இருக்காதா பின்னே ,அந்தப்புரச் சயன
அறையில்
ஒரு ஆணின் நிழலைப் பார்த்து விட்டாரே !''
ஐயாயிரம் கோடி கடன் வாங்கிய விஜய்
மல்லையா தற்கொலை செய்து கொள்ளவில்லை.
அவருக்கு கடன் கொடுத்த வங்கிகாரனுங்க
எவனும் தற்கொலை பண்ணிக்கல..
அந்த கடனைக் கொடுக்கச்சொன்ன நம்ம
நிதியமைச்சர் தற்கொலை பண்ணிக்கல..
ஆனால் நமக்கெல்லாம் சோறு போடும்..
எங்கள் ஏழை உழவன்..
சில ஆயிரம் கடனை திருப்பிக்கட்ட முடியாமல்
தற்கொலை செய்து கொள்கிறான்..
ஏனெறால் இவனுக்கு மானம் தான் பெரிது..
ஒரு கோழியின் கவிதை
காலையில் கொக்கரக்கோ என்றேன்,
மாலையில் குக்கருக்குள் வெந்தேன்.
இதுதான் வாழ்க்கையென அறிந்தேன்
என்னவனே
வெள்ளை காகிதமாய்
நானிருக்க
காதலெனும் காவியத்தை
கொண்டு என்னை
வடிவமைத்தாய் உன்
காதலியாக …
உன் அழகிய காதலை
நான் ரசிக்கும் முன்பே
புரிதல் இல்லாமல்
குப்பையில் வீசினாய்
காதலெனும் என் அன்பான
கடிதத்தை ….
கவிதையை வடிவமைக்க
தெரிந்த உனக்கு -இந்த
கவிதையின் அன்பை
புரிந்து கொள்ள
தெரியவில்லை….
புரிய வைக்க முயன்று
தோற்று கொண்டிருக்கிறேன்
…
உன் வெறுப்பு என்னும்
சூறாவளி காற்றில