Friday, 22 February 2013

இந்த மனிதரின் வித்தை உண்மையிலே சாத்தியமாகுமா?....


இந்த மனிதரின் வித்தை உண்மையிலே சாத்தியமாகுமா?.... 

Sunday, 6 January 2013

பெரிய பெரிய பேச்செல்லாம் பேசறே ?

நேற்றுதான் பிளாக் பெல்ட் வாங்கினியா?
நீ கராத்தே சாம்பியன்னு சொல்லவே இல்லையே…
-
டிராயர் லூசா இருக்குன்னு பிளாக்பெல்ட் வாங்கினேன்!

-
- எஸ்.பி.நவீன் பாரதி,
-
======================================
-
அப்பா செய்யிற தப்பு, பிள்ளையைப் பாதிக்கும்கிறது
சரிதாம்பா…
-
என்னடா… பெரிய பெரிய பேச்செல்லாம் பேசறே?
-
வீட்டுக் கணக்கை நீங்க தப்பா போட்டுக் கொடுத்ததுக்கு
எனக்குல்ல உதை விழுகுது!

-
- தஞ்சை சுபா
===========================================
-
எங்க தொகுதி எம்.பி.க்கு மக்கள் கஷ்டப்படறதைப்
பார்த்துட்டு சும்மா இருக்கமுடியாது!
-
என்ன பண்ணுவார்?
-
வெளிநாட்டுக்கு டூர் போயிடுவார்!!

-
- வெ.நரேந்திர குமார்,
-===============================


_________________
எங்க தொகுதி எம்.பி.க்கு மக்கள் கஷ்டப்படறதைப்
பார்த்துட்டு சும்மா இருக்கமுடியாது!
-
என்ன பண்ணுவார்?
-
வெளிநாட்டுக்கு டூர் போயிடுவார்!!

Saturday, 5 January 2013

தமிழ் சுவாசம்

ஒரு காகிதம்
ஒரு எழுதுகோல்
என் தமிழ் நீ
என்னோடு இருந்தால் போதும்
எப்போதும் சுகமாய் வாழ்வேன்!
-
தமிழே!
என் இனிய கனவுகள் இதோ!
எங்கே? யாரோ? கண்டறிந்ததை
நாம் படித்தது போதும்
இனி நாம் கண்டறிவதை
உலகெலாம் படிக்கச் செய்வோம்!
-
நம் வீட்டு அலமாரியில்
ஷேக்ஸ்பியர் புத்தகம்
இருப்பது போல்
மேற்கத்திய வீட்டு அலமாரியில்
திருக்குறள் புத்தகம் இருக்கட்டும்!
-
எப்போதாவது
ஆங்கலப் பாடல்களை நாம்
முணுமுணுப்பது போல்
பாரதி பாடல்கள்
மேற்கத்தியன் முணுமுணுக்கட்டும்!
-
வெடித்த பூமிக்கு வியர்வை கொண்டு
தாகம் போக்கும் தமிழ் விவசாயியின்
கிராமியப் பாடல்கள்
மேற்கத்திய வீட்டு
குளு குளு அறையின்
ஒலி நாடாக் கருவியில்
ஒலிக்கட்டும்!
-
‘மம்மி’கள் நிறைந்த
எகிப்து முதல்
‘கும்மி’கள் நிறைந்த
அமெரிக்கா வரை
மேறகத்திய குழந்தைகள்
பெற்றவளை ‘அம்மா’
என்றே அழைக்கட்டும்!
-
புதிய தமிழ்தேசம் படைப்போம்
பூமிக்கெல்லாஈம்
தமிழ் வாசம் கொடுப்போம்!

வெற்றியின் ரகசியம்

 வெற்றி தலைக்கு ஏறக்கூடாது...

தோல்வி மனசுல தங்க கூடாது...

இதுதான் வெற்றியின் ரகசியம்.....

Friday, 4 January 2013

காதல்

கவிதை எழுத நினைத்தேன் -அனால்
என் நினைவில் வந்ததோ உன்பெயர்தான்
உன்பெயரில் உள்ள ஒவ்வொரு
எழுத்தும் கவிதை தானே அன்பே!

ஹைக்கூ

துடிப்பதை விட
உன்னை நினைப்பதற்கு
நேரம் சரியாக இருக்கிறது
என் இதயத்திற்கு .....

அர்த்தம் அற்றது !?

 தேவையான நேரத்தில் காட்டப்படாத அன்பு !!
பின்பு , ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து வந்தாலும்
அர்த்தம் அற்றது !?

Popular Posts