Sunday, 8 September 2013

இளநீர் tamil true line

நான்: அண்ணே இளநீர் என்ன வெல..?
இளநீர் விற்பவர்: (அன்புடன்)
பத்து ரூபா ராசா...
நான் : என்ன
அண்ணே பத்து ரூபா சொல்றீக..?
ஐந்து ரூபாய்க்கு தாங்க..
இளநீர் விற்பவர் : (கடுப்புடன்) அதோ அங்க
ஒரு கடை இருக்கு... அங்க பெப்புசி,
கொக்ககோளா விக்கும்...
அங்க போயி இருபது ரூபா பெப்பிசிய
பத்து ரூவாவுக்கு வாங்கிட்டு வாங்க..
நான் இளநீர்
ஐந்து ரூவாவுக்கு தாரேன்....
(நண்பர்கள் இதை கண்டிப்பாக
பகிருமாறு கேட்டுக்கொள்கிற
ோம்..!)